Monday 16 January 2012

சி \சி++ மற்றும் பல கணிணி மொழிகளுக்கான இலவச தீர்வுகள் (IDE) .


இப்பொழுதுள்ள மிக முக்கியமான கணிணி மொழிகளில் சி\சி++ பலராலும் உபயோகபடுத்தப் படுகின்றது. சி++ இல் உலகின் மிகச்சிறந்த செயலிகள் (Applications) உருவாகப்பட்டிருகின்றன எடுத்துகாட்டாக, SAP, Symbian   OS , Apple ஐபாடில் சில பாகங்கள், Microsoft மொத்தமாகவும் சிலவை Visual C++லும் எழுதியது தான். முக்கியமாக நாம் விளையாடும் கேம்ஸ் சி++இல் உருவாக்கப்பட்டது தான். உலகிலுள்ள முன்னணி நிறுவங்கள் எல்லாம்
 சி++யே தேர்வு செய்கிறார்கள்.    

சி++ நிரல்கள் (Programs) உருவாக்க மொழிமாற்றி (Compiler) மற்றும் மேம்பாடு சூழல்(IDE) தேவை படும். பல இலவச மற்றும் விலையுள்ள தீர்வுகள் உள்ளன, அவற்றுள் சில.

மேம்பாடு சூழல்கள்:
C++ Builder
Code::Blocks
Dev-C++
Eclipse CDT
NetBeans C/C++ pack
Sun Studio
Turbo C++ Professional
Microsoft Visual ச்டுடயோ

மொழிமாற்றிகள்:
C++ Builder
cygwin
GCC
HP aC++
Visual C++

நாம் இலவச தீர்வுகலான Cygwin மற்றும் Netbeans   மேம்பாடு சூழல் உபயோகிப்போம்.
Cygwin டவுன்லோட் செய்ய http://www.cygwin.com/setup.exe. 
Netbeans டவுன்லோட் செய்ய http://netbeans.org/downloads/ அதில் சி/சி++ ஆப்சனை தேர்வு செய்யுங்கள்.

முதலில் Cygwin இன்ஸ்டால் செய்ய வேண்டும்,
இதில் விவரிக்கபட்டிருக்கிறது     
https://docs.google.com/document/d/1MxXn12-UtwjtoL0lYa2ulAUnAhMmAg4drwibLIr8mjg/edit

அடுத்து Netbeans இன்ஸ்டால் செய்ய வேண்டும்,
இதில் விவரிக்கபட்டிருக்கிறது 
https://docs.google.com/document/d/1PtoleWICa30JyM6NkOs3B4B7gm5gN-Erx4JmAydIThA/edit

அடுத்து  C++ Netbeans configuration,
https://docs.google.com/document/d/11pwol3y92Ko3WB63KUIwcBcShPcXtx1_9AMmSxzR3D8/edit

சி++ மொழியை கற்க ஒரு தனி பதிவு சனிதோறும் எழுதுகிறேன்.
நன்றி  

0 comments:

Post a Comment

Labels