நீங்கள் பார்த்த வீடியோ அல்லது முழு படங்களை சேமிக்க
நீங்கள் யூடுபிலோ அல்லது எந்த வீடியோ தளத்திலும் பார்த்த வீடியோவை சேமித்து வைக்க இந்த மென்பொருளை உபயோகப்படுத்தலாம்.
Video Cache View
தரவிறக்கம் செய்ய http://www.nirsoft.net/utils/videocacheview.zip
இதை இயக்குவது சர்க்கரை பொங்கல் சாபிடுவது போல.... ஆரம்பித்த உடனேயே தெரிந்துவிடும்.. அந்த மென்பொருளை திறந்தவுடனேயே நாம் பார்த்த பைல்கலெல்லாம் வரிசையாக வன்துவிடும். அல்லது டூல்பாரிலுள்ள ரிப்ரெஷ் பட்டனை அழுத்துங்கள், வீடியோ வந்து கொட்டிவிடும்.
>>பிறகு எந்த வீடியோவை பிளே பண்ண ரைட் கிளிக்கு செய்து ப்ளே
பைல்@(F2) அழுத்தினால் போதும்.
>>அதை நம் கணிணியில் சேமிக்க ரைட் கிளிக்கு செய்து எக்ஸ்போர்ட்
செலக்ட்டட் பைல்@(ctrl+S) அழுத்துங்கள்.
>>ஒரு வீடியோவின் தளத்தை பார்க்க ஓபன் டவுன்லோட் உரல் இன்
ப்ரௌசெர்@(F8) அழுத்துங்கள்.
இது மிக மிக எளிமையானது என்பதை சீக்கிரமே அறிந்துவிடலாம்.
மென்பொருள் அல்லது கணிணியில் உதவி தேவைபட்டால்
flashhelps@gmail.com
என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
0 comments:
Post a Comment