நமது கணிணியை எங்கிருந்தாலும் இணையம் வழியாக பயன்படுத்தலாம். கூடவே யாருக்காவது உதவி தேவை பட்டால் அவர்கள் கணிணியை உங்கள் இடத்திலிருந்தே இயக்கலாம் , இதற்க்கு பெயர் ரிமோட் லாகின் (Remote Login) என்பார்கள். இப்பதிவில் இந்த ரிமோட் லாகின் மென்பொருளை பற்றி அறிந்துகொள்வோம்.
Thursday, 19 January 2012
Monday, 16 January 2012
சி \சி++ மற்றும் பல கணிணி மொழிகளுக்கான இலவச தீர்வுகள் (IDE) .
இப்பொழுதுள்ள மிக முக்கியமான கணிணி மொழிகளில் சி\சி++ பலராலும் உபயோகபடுத்தப் படுகின்றது. சி++ இல் உலகின் மிகச்சிறந்த செயலிகள் (Applications) உருவாகப்பட்டிருகின்றன எடுத்துகாட்டாக, SAP, Symbian OS , Apple ஐபாடில் சில பாகங்கள், Microsoft மொத்தமாகவும் சிலவை Visual C++லும் எழுதியது தான். முக்கியமாக நாம் விளையாடும் கேம்ஸ் சி++இல் உருவாக்கப்பட்டது தான். உலகிலுள்ள முன்னணி நிறுவங்கள் எல்லாம்
சி++யே தேர்வு செய்கிறார்கள்.
சி++ நிரல்கள் (Programs) உருவாக்க மொழிமாற்றி (Compiler) மற்றும் மேம்பாடு சூழல்(IDE) தேவை படும். பல இலவச மற்றும் விலையுள்ள தீர்வுகள் உள்ளன, அவற்றுள் சில.
Saturday, 14 January 2012
இந்த வார மென்பொருட்கள்
நீங்கள் பார்த்த வீடியோ அல்லது முழு படங்களை சேமிக்க
நீங்கள் யூடுபிலோ அல்லது எந்த வீடியோ தளத்திலும் பார்த்த வீடியோவை சேமித்து வைக்க இந்த மென்பொருளை உபயோகப்படுத்தலாம்.
Video Cache View
தரவிறக்கம் செய்ய http://www.nirsoft.net/utils/videocacheview.zip
Labels:
save videos,
software,
video,
web videos,
youtube
Blog Archive
Labels
- save videos (1)
- software (1)
- video (1)
- web videos (1)
- youtube (1)